#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "59 வது சூரா
(*அல் ஹஷ்ர்* ) 02 வது வசனம்.
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
26.09.2025 *வெள்ளிக்கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`