#தேசியதலைவர்
இமானுவேல் சேகரன் அவர்களின் உருவப்படம் விளம்பரப் பலகை அருகிலே கருப்பசாமி கோயிலுடன் 40 குடும்பத்திற்குள் வசித்து வருகின்றனர்.
____________________________
முத்துராமலிங்கம் உருவ படத்தில் இருந்து 400 மீ.தொலைவில் மறவர் குடியிருப்பு இருக்கிறது 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊரைச் சுற்றிலும் மறவர் சமூக ஊர்களே அதிகம்,
இந்த பிரச்சினைக்கு காரணமே தேவேந்திரர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பது தான். தன் சொந்த நிலத்தில் தங்களுடை அடையாளத்தை பின்பற்றுவது. அவர்களுக்கு பிடிக்கவில்லை. பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் சமூக விரோதிகள்.
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏
இளமனூர் ❤️💚🌹🌷
#🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥


