ShareChat
click to see wallet page
search
#😢தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி!!
😢தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி - JUST NOW 27/09/25 Cholan D News Cholan News தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி! டில்லி குருகிராமில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை வேகமாக வந்ததார் , கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயமடைந்த  இந்த சம்பவம் அதிகாலை 4:30 மணியளவில் நெடுஞ்சாலையின் வெளியேறும் எண் 9 அருகே நடந்தது அதிகாரிகளின் கூற்றுப்படி 06 பேர் ஆண்கள் மற்றும் 03 பெண்கள் கொண்டகுழு 03 உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு ஏதோ வேலைக்காக பயணம் செய்திருந்தனர் அதிவேகமாக வந்த எஸ்யூவியின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அதுதடுப்புச் சுவரில் மோதியது 04 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மீதமுள்ள ருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு ஒருவர் இறந்தார் காயமடைந்தவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. Share Chat / Cholan News JUST NOW 27/09/25 Cholan D News Cholan News தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி! டில்லி குருகிராமில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை வேகமாக வந்ததார் , கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயமடைந்த  இந்த சம்பவம் அதிகாலை 4:30 மணியளவில் நெடுஞ்சாலையின் வெளியேறும் எண் 9 அருகே நடந்தது அதிகாரிகளின் கூற்றுப்படி 06 பேர் ஆண்கள் மற்றும் 03 பெண்கள் கொண்டகுழு 03 உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு ஏதோ வேலைக்காக பயணம் செய்திருந்தனர் அதிவேகமாக வந்த எஸ்யூவியின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அதுதடுப்புச் சுவரில் மோதியது 04 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மீதமுள்ள ருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு ஒருவர் இறந்தார் காயமடைந்தவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. Share Chat / Cholan News - ShareChat