அதிமுக ஆட்சி மலர்ந்ததும் மீண்டும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவையும் மணமகனுக்கு பட்டு வேஷ்டி சட்டையும் கூடுதலாக வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#kovaiitwingurban
#ADMK_CBE
#✌️அ.தி.மு.க #கோவை #📺அரசியல் 360🔴