K.K.Sakthivel BE MBA
ShareChat
click to see wallet page
@erkksakthivel
erkksakthivel
K.K.Sakthivel BE MBA
@erkksakthivel
District Secretary IT WING AIADMK Coimbatore Urban
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் மீண்டும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவையும் மணமகனுக்கு பட்டு வேஷ்டி சட்டையும் கூடுதலாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #✌️அ.தி.மு.க #கோவை #📺அரசியல் 360🔴
✌️அ.தி.மு.க - D26 வாக்குறுதிகள்  e805 தாலிக்குதங்கம் BLLb மீண்டும் செயல் படுத்தப்படும் /AIADMKITIINGOFL D26 வாக்குறுதிகள்  e805 தாலிக்குதங்கம் BLLb மீண்டும் செயல் படுத்தப்படும் /AIADMKITIINGOFL - ShareChat
ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #கோவை
📺அரசியல் 360🔴 - 026 வாக்குறுதிகள்  00 ஆட்டோஓட்டுநர்கள் புதிதாகஆட்போ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் 8U9 /AIADMKITWINGOFL 026 வாக்குறுதிகள்  00 ஆட்டோஓட்டுநர்கள் புதிதாகஆட்போ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் 8U9 /AIADMKITWINGOFL - ShareChat
குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #✌️அ.தி.மு.க #கோவை #📺அரசியல் 360🔴
✌️அ.தி.மு.க - வாக்குறுதிகள்  २०२६ 00 குடிமராமத்து B*L மீண்டும் செயல்படுத்தப்பட்டு நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் /AIADMKITWINGOFL வாக்குறுதிகள்  २०२६ 00 குடிமராமத்து B*L மீண்டும் செயல்படுத்தப்பட்டு நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் /AIADMKITWINGOFL - ShareChat
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #திருப்பூர் #கோவை
📺அரசியல் 360🔴 - 026 வாக்குறுதிகள்  00 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் /AIADMKITWINGOFL 026 வாக்குறுதிகள்  00 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் /AIADMKITWINGOFL - ShareChat
மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #✌️அ.தி.மு.க #திருப்பூர் #📺அரசியல் 360🔴 #கோவை
✌️அ.தி.மு.க - D26 வாக்குறுதிகள்  e805 மகளிருக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் /AIADMKITIINGOFL D26 வாக்குறுதிகள்  e805 மகளிருக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் /AIADMKITIINGOFL - ShareChat
#திருப்பூர் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #கோவை
திருப்பூர் - 026 வாக்குறுதிகள்  00 அற்றாஉவகம் மேம்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டு மக்கள்விரும்பும் ணவுகள் 9) தரமாக வழங்கப்படும் அமமா @uwoneslo /AIADMKITWINGOFL 026 வாக்குறுதிகள்  00 அற்றாஉவகம் மேம்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டு மக்கள்விரும்பும் ணவுகள் 9) தரமாக வழங்கப்படும் அமமா @uwoneslo /AIADMKITWINGOFL - ShareChat
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 4000 அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #kovaiitwingurban #ADMK_CBE #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #திருப்பூர்
✌️அ.தி.மு.க - 026 வாக்குறுதிகள்  00 4000அற்றா மினிகிவளினிக் Clinic தமிழகம் Mini Havarro inside' medical clinic Your ' முழுவதும் திறக்கப்படும் /AIADMKITWINGOFL 026 வாக்குறுதிகள்  00 4000அற்றா மினிகிவளினிக் Clinic தமிழகம் Mini Havarro inside' medical clinic Your ' முழுவதும் திறக்கப்படும் /AIADMKITWINGOFL - ShareChat
புரட்சித் தமிழர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!! அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்க்கு அடிக்கல் நாட்டப்பட்ட அன்று தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக 10.1 கி.மீ தூரம் நடை பயணம் . #ADMK_CBE #kovaiitwingurban #📺அரசியல் 360🔴 #கோவை #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - ShareChat
01:34
புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலைய செயலாளர் கழக கொறடா கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் S.P.வேலுமணிMLA அவர்களின் ஆலோசனையின்படி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் C.மகேந்திரன்MLAஅவர்கள் வழிகாட்டுதலின்படி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தாராபுரம் தொகுதியில் உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சி பூத் (பாகம்) கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #ADMK_CBE #kovaiitwingurban #கோவை #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #திருப்பூர்
கோவை - ShareChat
புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலைய செயலாளர் கழக கொறடா கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் S.P.வேலுமணிMLA அவர்களின் ஆலோசனையின்படி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் C.மகேந்திரன்MLAஅவர்கள் வழிகாட்டுதலின்படி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தாராபுரம் தொகுதியில் உள்ள ருத்ராவதி பேரூராட்சி பூத் (பாகம்) கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #ADMK_CBE #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #கோவை #திருப்பூர்
✌️அ.தி.மு.க - M M - ShareChat