திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருவிழாவின் முழு விபரம்!
திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவுடன் 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.