*கந்தன் எக்ஸ்பிரஸ் மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடி...*
தை 1 முதல் சென்னை மதுரை தேஜஸ்... இனி சென்னை திருப்பரங்குன்றம் வழித்தடம் ஆகிறது.
*தேஜஸ் என்ற பிறமொழி பெயரை மாற்றி கந்தன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது.*
காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு 12.25 -க்கு தமிழ் கடவுள் முருகனின் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🙋♂️அண்ணாமலை திருப்பரங்குன்றம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் 3.15க்கு திருப்பரங்குன்றத்தில் புறப்பட்டு 9.45 சென்னை எழும்பூர் வந்தடையும்.
முருகபக்தர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி.


