#📈 ரூ.84,000-ஐத் தொட்டது தங்கம் விலை💰 #📢 செப்டம்பர் 23 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை