ShareChat
click to see wallet page
search
நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும்? #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #😎Summer ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை  சாப்பிட வேண்டும்? PRIYA முற்றிலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின்  தோலில் இருக்கும் பழுப்புத் திட்டுக்களில் (tumor necrosis factor என்ற TNF வேதிப்பொருள் ஒழுங்கற்ற செல்களை  அழிக்க வல்லது. எந்த அளவுக்கு பழுப்புத் திட்டுக்கள் அடர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு  அது நம் உடலின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்து மேலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தில் இருந்தும் காக்கும் தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், குடலினை ஆரோக்கியமாக வைத்திடும், உடல் எடையைக் குறைக்கும், மேலும் கண் பார்வையை மேம்படுத்தும் நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை  சாப்பிட வேண்டும்? PRIYA முற்றிலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின்  தோலில் இருக்கும் பழுப்புத் திட்டுக்களில் (tumor necrosis factor என்ற TNF வேதிப்பொருள் ஒழுங்கற்ற செல்களை  அழிக்க வல்லது. எந்த அளவுக்கு பழுப்புத் திட்டுக்கள் அடர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு  அது நம் உடலின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்து மேலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தில் இருந்தும் காக்கும் தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், குடலினை ஆரோக்கியமாக வைத்திடும், உடல் எடையைக் குறைக்கும், மேலும் கண் பார்வையை மேம்படுத்தும் - ShareChat