ShareChat
click to see wallet page
search
#உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள் #🌿 இயற்கை உணவு #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #ஆரோகிய குறிப்புகள்🚹
உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு - மழை சீசனில் சளி இருமல் தொல்லையை விரட்டும்தேநீர்! சளி இருமல் தொண்டை ஆகியவை வலி நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அதில் அதிமதுரம் தூள் அல்லது அதை 5-7 நிமிடங்கள் துண்டை சேர்க்கவும் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர்,  அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்தால் சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும் மழை சீசனில் சளி இருமல் தொல்லையை விரட்டும்தேநீர்! சளி இருமல் தொண்டை ஆகியவை வலி நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அதில் அதிமதுரம் தூள் அல்லது அதை 5-7 நிமிடங்கள் துண்டை சேர்க்கவும் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர்,  அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்தால் சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும் - ShareChat