ShareChat
click to see wallet page
search
#📢 அக்டோபர் 22 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🌀வானிலை தகவல்கள்🌨️ #பள்ளி விடுமுறை
📢 அக்டோபர் 22 முக்கிய தகவல்🤗 - JUST NOW 22/10/25 Cholan News Cholalo ws பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ! கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் , விழுப்புரம் தஞ்சாவூர் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Share Chat / Cholan News JUST NOW 22/10/25 Cholan News Cholalo ws பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ! கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் , விழுப்புரம் தஞ்சாவூர் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Share Chat / Cholan News - ShareChat