ShareChat
click to see wallet page
search
மக்களே புரிந்து கொள்ளுங்கள் ஒருவர் மீது வழக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் வந்து பொதுவெளியில் இதுபோன்று யாருக்கும் நடந்ததை கூற இயலாது கோர்ட்டில் கேஸ் நடக்கும் போதோ இல்ல வழக்கு இருக்கும்போது இதுபோன்று போதுவெளியில் அவர்கள் பேச நேரிட்டால் அவர்கள் மீது மீண்டும் அவர்களுக்கு வழக்கு தொடுக்கப்படும் அதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் யாரும் பேட்டி கொடுக்க முடியவில்லை ஆனால் திமுகவினர் மட்டுமே அவர்கள் வரவேண்டும் ஏன் வர மாட்டேன் என்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள் இன்று வலைத்தளத்தில் விஜய் பேசியது காணொளி தொடர்ச்சி அடுத்த பதிவில் போடுகிறேன் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##FailureStalin #✨💗TVK 💗✨
#திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி - ShareChat
02:00