ShareChat
click to see wallet page
search
#பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 🙏 அதிமுக கன்னி தேர்தல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில்...1973 ஆம் ஆண்டில் நாகூர் ஹனீபா வரவழைக்க பாட்டு பாட சொன்னார் கருணாநிதி. அவரும் பாடினார். "வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா "என்று . கை தட்டி ரசித்தார் அன்றைய முதல்வர்.. முக்குலத்து முக்கிய தலைவர்கள் அவரை அணுகி மதுரை கோரிப்பாளயம் அதில் தெய்வீக திருமகன் தேவர் ஐயா சிலை நிறுவ கேட்க ... "இடை தேர்தல் முடியட்டும் .பெரும் சிலை கழக அரசு நிறுவும்.. மற்றும் திமுக பெரும் நிதி கொடுக்கும் ."என்றார்..... பாவம் ..தேர்தல் முடிவுகள் அவரை டெபாசிட் தக்க வைக்க பெரும் பாடு ஆக.. அப்பவும் ஆட்சியில் இருந்த அவரை "ஐயா அந்த தெய்வீக திருமகன் தேவர் சிலை நிறுவ..?" என்று கேட்க .. "போங்கயா.. அந்த தேவருக்கும் உங்க தேவமார்கள் உங்களுக்கும் செய்தது போதும்." என்றார் கட்சி தோற்ற கோபத்தில். மூக்கையா தேவர் பெரும் முயற்சியில் அதிமுக நிறுவன தலைவர் MGR..அவரும் பெரும் தொகை கொடுத்து "எங்கள் பெயர் வரவே கூடாது.. உங்கள் முயற்சியில் எழுந்து நிற்கட்டும் மதுரை கோரிப்பாளயம் அதில் கம்பீரமான அவர் சிலை" என்றார்..... "அவர் தேசிய தலைவர் ஆவார்" என்கிறார் பொன்மனம் எம்ஜிஆர்.. வளர்த்த கடா பாடலும் தோற்று போனதே என்றே தலை குனிந்து அழுதார் மூனா கானா... தேவர் திருமகனார் ஜெயந்தி அருகில் வர நினைவு பதிவு 1.. நாளை அடுத்த பதிவில் சந்திப்போமே.. உங்களில் ஒருவன் எம்ஜிஆர் தொண்டன் நெல்லை மணி.. தொடரும்... உங்கள்ஆசிகள் உடன். நன்றி...
பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 🙏 - ~9 ~9 - ShareChat