திருவாரூரின் அவல நிலை😷
இவனுங்க எலக்ஷன் வரை கரூர் பிரச்னைல அவதூறு பரப்பிட்டே இருந்துட்டு.. இவனுங்க பண்ணிட்டு இருக்க ஊழல், அராஜகத்தை டைவர்ட் பண்ணிட்டு இருக்க ப்ளான் பண்றானுங்க.
நாம தான் மக்கள் பிரச்னைகளை பேசனும்!
மழை தண்ணீர், கழிவுநீர், குண்டும் குழியுமாக இருக்க சாலைகள், அடிப்படை வசதியே இல்லாம மக்கள் படும் அவலம், திமுக என்றால் வெறும் வெற்று விளம்பர மாடல் அரசு என்று நிரூபணம் ஆகிவிட்டது என்று பலரும் பேசி வருகின்றனர்
#திருவாரூர் ##விளம்பரமாடல்_அரசு_திமுக#மக்கள்_துரோகி_ஸ்டாலின் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு #விவசாயிகளின் விரோதி ஸ்டாலின் ##DMK_betrays_Tamilpeoples

