ShareChat
click to see wallet page
search
#😱பயங்கர விபத்து.. 7 பேர் இடத்திலேயே பலி 💔 #📢 செப்டம்பர் 17 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பயங்கர விபத்து.. 7 பேர் இடத்திலேயே பலி
😱பயங்கர விபத்து.. 7 பேர் இடத்திலேயே பலி 💔 - JUST NOW 17709/25 Cholan News Cholanwews Accident] பயங்கர விபத்து 7பேர் இடத்திலேயே பலி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கனேரி வாடிகா ராம்ராஜ் மற்றும் வைஷ்ணவிதம்பதி இவர்கள் இறந்ததங்களது குடும்ப உறுப்பினரின் அஸ்தியை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் கரைத்துவிட்டு உறவினருடன் காரில் வீடு திரும்பினர் அப்போது அவர்கள் பிரஹ்லாத்புராவில் உள்ளஷிவ்தாஸ்புரா போலீஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது திடீரெனகார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதில் காரில் இருந்த 7 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்தவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்  Share Chat / Cholan News JUST NOW 17709/25 Cholan News Cholanwews Accident] பயங்கர விபத்து 7பேர் இடத்திலேயே பலி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கனேரி வாடிகா ராம்ராஜ் மற்றும் வைஷ்ணவிதம்பதி இவர்கள் இறந்ததங்களது குடும்ப உறுப்பினரின் அஸ்தியை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் கரைத்துவிட்டு உறவினருடன் காரில் வீடு திரும்பினர் அப்போது அவர்கள் பிரஹ்லாத்புராவில் உள்ளஷிவ்தாஸ்புரா போலீஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது திடீரெனகார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதில் காரில் இருந்த 7 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்தவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்  Share Chat / Cholan News - ShareChat