#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 04, 1791*
உலகின் முதல் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளான
'தி அப்சர்வர்' முதன்முறையாக வெளியான நாள்.
உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வினோதமான நடைமுறை உள்ளது. அங்கு, பெரும்பாலான நாளிதழ்கள் ஞாயிறன்று வெளியாவதில்லை. அதனாலேயே ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்கள் என்பவை அங்கு வெளியாகின்றன.


