ShareChat
click to see wallet page
search
நிலக்கடலை லட்டு.. #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #👶கிட்ஸ் - ஸ்பெஷல் ரெசிபி #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #லட்டு
ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 - நிலக்கடலை லட்டு 856061:| வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை  - 1 5L வெல்லத்தூள்  அரை கப், ஏலக்காய் தூள்  - 1 சிட்டிகை  செய்முறை: நிலக்கடலை வெல்லத்தூள் இரண்டையும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும் இதனுடன் ஏலக்காய் சேர்த்து அந்தக் கலவையை தூள் சிறு சிறு லட்டுகளாக பிடித்து வைக்கவும் சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய நிலக்கடலை லட்டு (Healthy Peanut snacks) தயார் நிலக்கடலை லட்டு 856061:| வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை  - 1 5L வெல்லத்தூள்  அரை கப், ஏலக்காய் தூள்  - 1 சிட்டிகை  செய்முறை: நிலக்கடலை வெல்லத்தூள் இரண்டையும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும் இதனுடன் ஏலக்காய் சேர்த்து அந்தக் கலவையை தூள் சிறு சிறு லட்டுகளாக பிடித்து வைக்கவும் சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய நிலக்கடலை லட்டு (Healthy Peanut snacks) தயார் - ShareChat