ShareChat
click to see wallet page
search
#வேந்தர் இல்லத்தின் #திருமணவிழா முருகன் படத்தை போட்டு திருமண பத்திரிக்கை அடிச்சு தான் பார்த்திருப்பீங்க...., அந்த முருகனோட திருமணத்திற்கே பத்திக்கை அடிச்சு பார்த்திருக்கீங்களா...! அதான் இந்த வேந்தர்குலத்துற்கே உண்டான சிறப்பு....! #தமிழ்கடவுள்முருகன் 🐓💚🦚❤️🌹🌾🙏 #தெய்வேந்திரன் #இந்திராணி❤️💚 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🙏கோவில் #🕉️சதுர்த்தி விரதம்
🙏கோவில் - தெய்வத் திருமண விழா 28.10.2025 செவ்வாய்கிழமை நாள் இடம் : திருச்செந்தூர்  மேற்கு நுழைவு வாயிற் மண்ட பம் முருகப்பெருமானுக்கும் அருள்மிகு தெய்வேந்திரன் இந்திராணி மகளுமான தெய்வானைக்கும் திருக்கல்யாண விழா மங்கலம் பொங்க திருவருள் பெறுக திருச்செந்தூர் தேவேந்திரகுல வேளாளர் அறமடங்கள்  தெய்வத் திருமண விழா 28.10.2025 செவ்வாய்கிழமை நாள் இடம் : திருச்செந்தூர்  மேற்கு நுழைவு வாயிற் மண்ட பம் முருகப்பெருமானுக்கும் அருள்மிகு தெய்வேந்திரன் இந்திராணி மகளுமான தெய்வானைக்கும் திருக்கல்யாண விழா மங்கலம் பொங்க திருவருள் பெறுக திருச்செந்தூர் தேவேந்திரகுல வேளாளர் அறமடங்கள் - ShareChat