ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்” என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறி : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் (5127) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5995) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - சொர்க்கத்தின் { IDB6ITB6IT ஒரு பயணச்சீட்டாக ருக்கலாம் அவர்களை நன்றாக வளர்க்கவும் சொர்க்கத்தின் { IDB6ITB6IT ஒரு பயணச்சீட்டாக ருக்கலாம் அவர்களை நன்றாக வளர்க்கவும் - ShareChat