ShareChat
click to see wallet page
search
#💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿 இயற்கை உணவு #உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள்
💪ஆரோக்கிய தகவல்கள்🩺 - சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது வாழைத்தண்டு வாழைப்பிஞ்சு  வாழைப்பூ வெண்டைக்காய், ி முட்டைக்கோஸ் புடலங்காய் பாகற்காய்,  அவரைப்பஞ்சு சாம்பல் பூசணி  சுண்டைக்காய் காய்கறிகளை 98 அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது  அரைக்கீரை கறிவேப்பிலை புதினா கீரை முசுமுசுக்கைகீரை வல்லாரை கீரை பொன்னாங்கண்ணிக் கீரை முருங்கை கீரை சிறுகீரை  துத்தி கீரை மணத்தக்காளி கீரை,ர ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது நாவல்பழம் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம் மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம் பேரிச்சம்பழம் +கொய்யா காய் பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம் மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் சாப்பிடலாம் ஒரே நாளில் ஒன்றை அனைத்து பழ வகைகளையும் சாப்பிட Zynil Plus கூடாது பொதுநலன் கருதி  200gm Powder சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது வாழைத்தண்டு வாழைப்பிஞ்சு  வாழைப்பூ வெண்டைக்காய், ி முட்டைக்கோஸ் புடலங்காய் பாகற்காய்,  அவரைப்பஞ்சு சாம்பல் பூசணி  சுண்டைக்காய் காய்கறிகளை 98 அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது  அரைக்கீரை கறிவேப்பிலை புதினா கீரை முசுமுசுக்கைகீரை வல்லாரை கீரை பொன்னாங்கண்ணிக் கீரை முருங்கை கீரை சிறுகீரை  துத்தி கீரை மணத்தக்காளி கீரை,ர ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது நாவல்பழம் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம் மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம் பேரிச்சம்பழம் +கொய்யா காய் பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம் மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் சாப்பிடலாம் ஒரே நாளில் ஒன்றை அனைத்து பழ வகைகளையும் சாப்பிட Zynil Plus கூடாது பொதுநலன் கருதி  200gm Powder - ShareChat