ShareChat
click to see wallet page
search
கரூரில் செந்தில் பாலாஜி 27_09_2025 அன்று நடக்க போகும் விஜயின் பிரச்சார இடத்தை குறிப்பிட்டு பேசியது 👇🏻👇🏻 அந்த ரோடு இருப்பதே 60அடி _80அடி ரோடுதான் 60அடி இருக்கும் ரோட்டில் எதோ ஒரு குரூப்ப அங்க கொண்டு போயி போட்டு என்று வடிவேல் காமெடியை கூறுகிறார் இவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் மக்கள் உயிர் மீது இவர்களுக்கு அக்கறை இல்லாத தன்மையை காட்டுகிறது 🤦🏻‍♀️ என பலரும் பேசி வருகின்றனர் 🤦🏻‍♀️ ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள்
#கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி - ShareChat
00:54