English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Muruga Nantham - Author on ShareChat
Muruga Nantham
899 views • 1 years ago
#📢 அக்டோபர் 29 முக்கிய தகவல்🤗 சிங்கப்பூர் #சிங்கப்பூர் #சிங்கப்பூர்
b liaisil 25 Sitnofl MD சிங்கையில் அன்று ராமசாமி போட்ட விதை. மலரும் புதிய முயற்சி! 2023, செப் 5, சிங்கையில் எப்போதும் போல தனது பஸ் எண் 143-ஐ இயக்கிக் கொண்டிருந்தார் பஸ் கேப்டன் சண்முகம் ராமசாமி. ஆனால் வழக்கமாக பேருந்தில் Teban Garden வரை தன் பயணிக்கும் முதியவர் ஒருவர் அவர் நிறுத்தம் வந்தும் இறங்கவில்லை. அப்போது தான் அவர் சுயநினைவின்றி இருக்கையில் கிடந்ததை கண்ணாடி வழியே கவனித்துள்ளார் சண்முகம் உடனே ஒரு பயணியை உதவிக்கு அழைத்து, கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அவருக்கு CPR செய்துள்ளார் ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அன்று ராமசாமி.. பேருந்தில் ஒரு AED கருவி இல்லையே மிகவும் வருத்தப்பட்டார் அதன் விளைவு .. என்று முதற்கட்டமாக சிங்கப்பூரில் 52 Tower Transit பேருந்துகளில் AED கருவி பொருத்தப்படவுள்ளது. தொடர்ச்சியாக 700 பேருந்துகள் மற்றும் 200 ரயில்களில் AEDகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. TAMIL SAAGA httpsilltamilsaagaa com 29 OCT 2025 ஈசஸம்7ாப0 b liaisil 25 Sitnofl MD சிங்கையில் அன்று ராமசாமி போட்ட விதை. மலரும் புதிய முயற்சி! 2023, செப் 5, சிங்கையில் எப்போதும் போல தனது பஸ் எண் 143-ஐ இயக்கிக் கொண்டிருந்தார் பஸ் கேப்டன் சண்முகம் ராமசாமி. ஆனால் வழக்கமாக பேருந்தில் Teban Garden வரை தன் பயணிக்கும் முதியவர் ஒருவர் அவர் நிறுத்தம் வந்தும் இறங்கவில்லை. அப்போது தான் அவர் சுயநினைவின்றி இருக்கையில் கிடந்ததை கண்ணாடி வழியே கவனித்துள்ளார் சண்முகம் உடனே ஒரு பயணியை உதவிக்கு அழைத்து, கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அவருக்கு CPR செய்துள்ளார் ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அன்று ராமசாமி.. பேருந்தில் ஒரு AED கருவி இல்லையே மிகவும் வருத்தப்பட்டார் அதன் விளைவு .. என்று முதற்கட்டமாக சிங்கப்பூரில் 52 Tower Transit பேருந்துகளில் AED கருவி பொருத்தப்படவுள்ளது. தொடர்ச்சியாக 700 பேருந்துகள் மற்றும் 200 ரயில்களில் AEDகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. TAMIL SAAGA httpsilltamilsaagaa com 29 OCT 2025 ஈசஸம்7ாப0
• 13 shares
Home
Explore
Wallet
Video