நாம் இந்த நாட்டில் அவர்கள் வந்தால் நல்லது செய்வார்கள் இவர்கள் வந்தால் நல்லது செய்வார்கள் என்று எண்ணி ஏங்குவதை விட நாம் அந்த அதிகார இடத்திற்கு வந்து நமது எண்ணங்களை ஏன் செயல்படுத்தக் கூடாது.... நாம் எந்த அமைப்பில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை நமது எண்ணமும் செயல்பாடும் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.நன்றி!!!💯🤝🤝🤝 #😁தமிழின் சிறப்பு #🤝பா.ம.க #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்


