#உலக இருதய தினம் இன்று செப்டம்பர்-29
உலகம் முழூவதும் இன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது செப்டம்பர் -29
World Heart Day is celebrated all over the world today.
World Heart Day September-29 ❤
நடைப்பெயற்ச்சி..Walk.
தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதயத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Walking for 30 minutes continuously not only helps your heart but also improves blood circulation, eliminates toxins, and improves metabolism.
யோகா பயிற்சியினால் சுவாசத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், இதயத் துடிப்பை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது..
Yoga helps keep the heart healthy by improving breathing, controlling blood pressure, improving heart rate, controlling bad cholesterol levels, and increasing blood circulation