ShareChat
click to see wallet page
search
இடவசதி இல்லாததால் இரவில் உடற்கூறாய்வு 🤦🏻‍♀️ - முதல்வர் மு.க.ஸ்டாலின் // இரண்டு மேஜைகள் மட்டுமே இருக்கும் மருத்துவமனையில் எவ்வாறு அத்தனை பேருக்கும் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது என்று பொதுமக்களே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்? எதற்காக இத்தனை அவசரமாக உடற்கூறாய்வு? என கேள்வி எழுந்துள்ள நிலையில்... 🤦🏻‍♀️ சட்டப்பேரவையில் மாறி மாறி பேசி வரும் ஸ்டாலின் 🤦🏻‍♀️ மருத்துவர்கள் ஏற்கனவே பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அவர்களும் மாறி மாறி தான் பேசி வருகிறார்கள் வலைதளங்களில் அவையும் பகிரப்பட்டு வருகின்றன 🤦🏻‍♀️ இவைதான் மக்களுக்கு சந்தேகத்தின் மேல் சந்தேகத்தை எழுப்பி கொண்டே உள்ளன திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்று மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர் #KarurTragedy #karur ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
KarurTragedy - Uglu و   தலைமுறை தயிழ்றறடு சடடப்பேரவை கூட்டத்தொடர் இடவசதி இல்லாததால் இரவில் உடற்கூறாய்வு ' உடல்களை வைக்க போதிய இடவசதி இல்லாததால் அன்று இரவே உடற்கூறாய்வு செய்யப்பட்டது கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் செய்து தனிக்குழு அமைத்து அன்று இரவே உடற்கூறாய்வு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன சட்டப்பேரவையில் முதல்வர் முகஸ்டாலின் 15.10.2025 Puthiyathalaimurai com Uglu و   தலைமுறை தயிழ்றறடு சடடப்பேரவை கூட்டத்தொடர் இடவசதி இல்லாததால் இரவில் உடற்கூறாய்வு ' உடல்களை வைக்க போதிய இடவசதி இல்லாததால் அன்று இரவே உடற்கூறாய்வு செய்யப்பட்டது கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் செய்து தனிக்குழு அமைத்து அன்று இரவே உடற்கூறாய்வு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன சட்டப்பேரவையில் முதல்வர் முகஸ்டாலின் 15.10.2025 Puthiyathalaimurai com - ShareChat