ShareChat
click to see wallet page
search
நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அரசு எந்திரம் மோசமானது. அமைப்பாய் இருப்பவர்கள்! வழக்கறிஞர்கள்! அரசியல் களத்திலே இருப்பவர்கள்! அனைத்து சனநாய தோழர்களும் அமைப்புகளும் ஆதரவு தரும் நபர்களையே இப்படி கையாளும் அரசு! சனநாயக சக்திகளை தொடர்பு கொள்ள முடியாது, தெரியாது எளிய பின்புலத்தில் இருந்து வரும் நபர்களை எப்படி கையாளும் என்று !??? ஒருவரை காக்க வைப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன ஒரு அற்ப சந்தோசம் என்று நினைக்கலாம். இதில் அற்ப சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் இவர்களை காக்க வைப்பதின் மூலம் அவர்கள் கடத்த நினைப்பது... "நீ இப்படிலாம் பண்ணா உன்ன இப்படி தான் அலைய விடுவோம், இனிமேல் வாழ்க்கையில நீ இத பண்ணவே கூடாது" ன்கிறதுதான்!! இது போராடுபவர்களுக்கு நகையை காணும் வண்டியை காணும்னு தொடங்கி பாலியல் வன்புணர்வு கொலைனு எந்த வழக்கு பதிவு பண்ண போனாலும் இதே நடைமுறை தான். அதற்கு காரணம் "என் நகையை போனாலும், மானம் போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை ஆனா உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் வேலை வாங்க மாட்டேன்னு நாம வாய மூடிட்டு போறதுக்கு தான். குருபூஜை செய்பவர்களுக்கும் சாதிவெறி ஆணவ படுகொலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பு தரும் அரசு வாழ்வாதாரத்துகாக போராடும் மக்களை சுடுவது தான் இங்கே நீதி .. எந்த அரசும் மக்களுக்கானது இல்லை. ‌ -தோழர் எழிலிசை வல்லவி #அரசு #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️
அரசு - neelam social Subscribe நலம் நீலம் 20.08.2025 (ಭ SOCIAL விசாரணை முடிந்தும் காக்கவைக்கும் காவல்துறை! LTUC தலைவர் பாரதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி மூன்று மணி நேரத்திற்கு  மேலாகி விசாரணை பின்னரும்கூட வாங்கிய முடிந்து கையொப்பம் காக்கவைக்கப்பட்டுள்ளார்.  இதற்கிடையில்  விடுவிக்காமல் அவருக்கு  அளிக்கப்படவில்லை ணவேதும் எனச் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் Neelam Social & {0 @neelamsocial neelam social Subscribe நலம் நீலம் 20.08.2025 (ಭ SOCIAL விசாரணை முடிந்தும் காக்கவைக்கும் காவல்துறை! LTUC தலைவர் பாரதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி மூன்று மணி நேரத்திற்கு  மேலாகி விசாரணை பின்னரும்கூட வாங்கிய முடிந்து கையொப்பம் காக்கவைக்கப்பட்டுள்ளார்.  இதற்கிடையில்  விடுவிக்காமல் அவருக்கு  அளிக்கப்படவில்லை ணவேதும் எனச் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் Neelam Social & {0 @neelamsocial - ShareChat