ஸ்டாலினுக்கு ராயல் சல்யூட் அடிச்சான் ....
கரூர் சம்பவத்துல முழுக்க முழுக்க திமுகவுக்கு ஆதரவாக பேசினான்...
திமுக Youtube அடிமைகளோட தியேட்டர்ல படம் பார்த்தான் ...
மணிப்பூர் ஆண்டிய கூப்பிட்டு வச்சு இன்டர்வியூ எடுத்தான்...
கடைசியா இப்ப நக்கீரன் குரூப்போட உக்காந்துட்டான் .
விஜய்க்கு எதிரா திமுக குடுத்த அசைன்மென்ட் ஒவ்வொன்னையும் சீரும் சிறப்புமா , செஞ்சிட்டு வரான் .
Sad என்னனா , இத்தனை செஞ்சும் விஜய்க்கு எதிரா எந்த மாற்றமும் ஏற்படல ..
#சாட்டை துரைமுருகன் ##திமுகவுக்கு_அண்ட_கொடுத்த_நாதக😂😂 #நாதக #நாதக #நாம் தமிழர் கட்சி


