மனிதர்கள் ஏதோ ஒரு தேவைக்காக நம்மீது பாசம் வைக்கிறார்கள். ஆனால்,..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்,
எந்தத் தேவையும் இல்லாமல் நம்மீது அளவுகடந்த பாசம் வைக்கிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


