"ஏன்டி, இன்னிக்கு ராயல் நீலப் புடவை கட்டிண்டு கொலுவுக்கு வந்திருக்கிற எல்லாருக்குமே மாமியோட வயசுதான் இருக்கும் போல.."
"ஆமா. எல்லாரும் மாமியோட கிளாஸ் மேட்ஸாம்"
"ஓஹோ.. அவங்க எல்லாரும் எந்தக் காலேஜ்ல படிச்சாங்கன்னு தெரிஞ்சிருந்தா நானும் அங்கே சேர்ந்திருப்பேன்டி"
"ரொம்பத்தான். அவங்க வுமன்ஸ் காலேஜ்ல படிச்சாங்க. இந்த வயசான காலத்துல ஆசையைப்பாரு. பாசிப்பயறு சுண்டலும் சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுட்டு வேடிக்கை பாத்துண்டு இருங்கோ"
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்