#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
யோகி சுரத்குமார் ஆன்மீகத் துறவி பிறந்த தினம் :-1918*
யோகி சுரத்குமார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆன்மீகத் துறவி ஆவார். விசிறி சாமியார் என மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் ஞானும் அடைந்த பின்பு இறக்கும் வரை திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியையும் ஞான யோகத்தையும் ஊட்டினார்.
அரவிந்தர், இரமண மகரிஷி, இராமதாசர் ஆகியவர்களை தங்கள் குருவாக கொண்டு விளங்கினார்.


