ShareChat
click to see wallet page
search
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews https://www.instagram.com/reel/DRFABgNk94o/?igsh=MTQ3Y2o4Nzk3Y2l5dg== #விபத்து #accident #திருநெல்வேலி #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews"
0 likes, 0 comments - badmansaha83 on November 15, 2025: "நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது; அரசு பேருந்தில் 83 பேர் பயணித்திருந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம்; காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #nellai #thirunelveli #koodangulam #busupshut #accident #accidentnews".