மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் அந்த ஏக இறைவனே! அவனே மிகவும் உயர்ந்தவன்.
இறைவன் மனிதர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை தந்திருக்கின்றான். அது ‘மனிதன்’ என்ற அந்தஸ்தாகும். மனிதன் படைப்புகள் அனைத்திலும் அழகானவன். உயர்ந்தவன். ஆனால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


