ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 15 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
📢 நவம்பர் 15 முக்கிய தகவல்🤗 - JUST NOW 15/11/25 Cholan News News 0 * அமைச்சர் கேஆஆர் பெரியகருப்பன் சொந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு  சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்த போது திருப்பத்தூர் குன்றக்குடி பிள்ளையார்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கிய காட்சியை படத்தில் காணலாம் கழக உடன்பிறப்புகள் இளைஞர் அணிதம்பிமார்கள் பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் நேமத்தான்பட்டி* முஸ்ரீனிவாசன் 9843970370 Share Chat / Cholan News JUST NOW 15/11/25 Cholan News News 0 * அமைச்சர் கேஆஆர் பெரியகருப்பன் சொந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு  சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்த போது திருப்பத்தூர் குன்றக்குடி பிள்ளையார்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கிய காட்சியை படத்தில் காணலாம் கழக உடன்பிறப்புகள் இளைஞர் அணிதம்பிமார்கள் பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் நேமத்தான்பட்டி* முஸ்ரீனிவாசன் 9843970370 Share Chat / Cholan News - ShareChat