INSTALL
लोकप्रिय
Tamil News Buzz
617 ने देखा
•
1 महीने पहले
#🚨நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!🏫
டிட்வா புயல் : கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-12-2025) விடுமுறை. – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
8
7
कमेंट
Your browser does not support JavaScript!