#🗞️நவம்பர் 05 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #தஞ்சாவூர் நியூஸ் தஞ்சை: பேருந்து மோதி தொழிலதிபர் பரிதாப பலி
தஞ்சை அருகே தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த தொழிலதிபர் கதிர்வேல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து தவறான பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்கள் கற்களாலும், கட்டையாலும் அடித்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை இடையிலான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

