ShareChat
click to see wallet page
search
#சர்வதேசசெய்திகள்
சர்வதேசசெய்திகள் - The Voice women மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒரு மருந்தை சீன அறிவியலாளர்கள் விரைவில் உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளனர். Lonvi Biosciences என்ற பயோடெக் நிறுவனம் திராட்சை விதை சாரத்தின் (Procyanidin C1) அடிப்படையில் ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்கியதாக கூறுகிறது இந்த மாத்திரைகள் ஸோம்பி செல்கள் எனப்படும் வயதான, செயலிழந்த செல்களை அழித்து ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நிறுவனம் தெரிவித்துள்ளது  எ அஞ்சலி The Voice women மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒரு மருந்தை சீன அறிவியலாளர்கள் விரைவில் உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளனர். Lonvi Biosciences என்ற பயோடெக் நிறுவனம் திராட்சை விதை சாரத்தின் (Procyanidin C1) அடிப்படையில் ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்கியதாக கூறுகிறது இந்த மாத்திரைகள் ஸோம்பி செல்கள் எனப்படும் வயதான, செயலிழந்த செல்களை அழித்து ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நிறுவனம் தெரிவித்துள்ளது  எ அஞ்சலி - ShareChat