ShareChat
click to see wallet page
search
சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற வேன் மருக்கலாங்குளம் அருகே டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் இல்லை. #vairal #worldaccident #india #tamilnadu #tenkasi #sankarankovil #marukkalankulam #thirunelveli #nellai #vanaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPTcH26kTiX/?igsh=Y3k3eHN0cmQ4eDY1 #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #சங்கரன்கோவில் Sankarankovil