#🎤தொடங்கியது விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம்🤝 #📢 நவம்பர் 23 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ ஆட்சிக்கு வந்தால்... விஜய் வாக்குறுதிகள்!
"தவெக ஆட்சிக்கு வந்தால் பல சீர்திருத்தம் அமலுக்கு வரும். தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
அனைவருக்கும் நிரந்தரமான வீடு, இருசக்கர வாகனம், வீட்டுக்கொரு பட்டதாரி இருக்கும் வகையில் கல்வி சீரமைப்பு
ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், உண்மையான பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
சட்டம் -ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்படும்"
-காஞ்சிபுரத்தில் விஜய்

