ShareChat
click to see wallet page
search
#✡️ராசிபலன் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #📅பஞ்சாங்கம்✨ #🤩கார்த்திகை ஜோதிடம்💫 #✨தினசரி ராசிபலன்✡️
✡️ராசிபலன் - இந்தவார ராசிபலன் டசம்பர் 9 முதல் 14 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மேஷம் அதிர்ஷ்ட நாள்: 13 அதிர்ஷ்ட எண்கள் 1, 5 வழிபடவேண்டிய தெய்வம் ஆஞ்சநேயர் வருமானம் அதிகரிக்கும் எதிர்பாராத பணவரவுக்கும் பொது  வாய்ப்பு உள்ளது. சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும் வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் வேறு வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல பதில் வேலை கிடைக்கும் வேலையில்இருப்பவர்களுக்கு அலுவலகச்சூழ்நிலை  மகிழ்ச்சிதரும் சக ஊழியர்களுடன் அனுசரணைதேவை. வியாபாரம் : சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும் பற்று வரவு  சுமுகமாக நடக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக  இருக்கும் பெண்கள் பிரச்னைஇல்லாதவாரம் கணவரின்மூலம்எதிர்பார்த்த கிடைப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள்  பண உதவி ISakthiVikatan tamilcalendar vikatan com இந்தவார ராசிபலன் டசம்பர் 9 முதல் 14 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மேஷம் அதிர்ஷ்ட நாள்: 13 அதிர்ஷ்ட எண்கள் 1, 5 வழிபடவேண்டிய தெய்வம் ஆஞ்சநேயர் வருமானம் அதிகரிக்கும் எதிர்பாராத பணவரவுக்கும் பொது  வாய்ப்பு உள்ளது. சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும் வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் வேறு வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல பதில் வேலை கிடைக்கும் வேலையில்இருப்பவர்களுக்கு அலுவலகச்சூழ்நிலை  மகிழ்ச்சிதரும் சக ஊழியர்களுடன் அனுசரணைதேவை. வியாபாரம் : சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும் பற்று வரவு  சுமுகமாக நடக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக  இருக்கும் பெண்கள் பிரச்னைஇல்லாதவாரம் கணவரின்மூலம்எதிர்பார்த்த கிடைப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள்  பண உதவி ISakthiVikatan tamilcalendar vikatan com - ShareChat