#ulaviyal sinthanay மத்தியில்*_
_*ஒரு மனிதனாக இருப்பதும்,*_
_*எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,*_
_வீழ்ந்துவிடாமல் தைரியத்தை தக்க வைத்துக்கொளவதும் தான்_
_வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்._
_*இன்றைய துன்பங்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டால்,*_ _*நாளை வரும் இன்பம் எங்கு செல்லும்,*_
_*மனம் தளராமல்*_
_*பயணித்துக்*_ _*கொண்டே இருங்கள்.*_
_தைரியத்தின் முதல் சோதனை, தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான். மனதால் வலிமை கொள்ளுங்கள் உங்களை வீழ்த்த யாரும் இல்லை._
_*தூக்கி*_ _*எறியப்பட்டால்*_
_*தலை குனிந்து நிற்காதே*_
_*அது ஒன்றும்*_ _*அவமானம் அல்ல*_
_*விழுந்த இடத்தில்*_
_*எப்படி மரமாவது என யோசி*_
_சிறிய விஷயங்களில் பொறுமை காட்டா விட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன._
_*வேண்டும் என்ற போது விட்டுக்கொடு..*_
_*வேண்டாம் என்ற போது விட்டு விடு..*_
_எதையும் எதிர்பார்த்து நிற்பதை விட,_
_உன்னை எதிர் பார்க்கும் இடத்தில் நின்று பார்_
_உனக்கே உன்னை பிடிக்கும்_
_*பிரிவு ஒரு முறை தான்.*_
_*ஆனால் அதன்*_ _*வலி பல முறை*_
_*இருந்து கொண்டு தான்*_ _*இருக்கிறது.*_
_விட்டுச் செல்பவர்களை, பேரன்போடு வழியனுப்புங்கள். இறுகப்பற்றினால் இறகுகளும் ஒடிந்து தான் போகும்._
_*அடித்த காயங்கள் கூட ஆறிவிடும் ஆனால் ஆத்திரத்தில், ஆணவத்தில் பேசிய வார்த்தைகள் ஆள் மனதில் அழிக்க முடியாமல் பதிந்துவிடும்.*_
_பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்._
_*சலனமற்று இருக்கும் ஒரு குளத்திற்கு.*_
_*ஒற்றைக்கல்லால் ஆட்டம் காட்ட முடியும்.*_


