ShareChat
click to see wallet page
search
#தேசிய மாசு கட்டுப்பாடு தினம். டிசம்பர் 02,* *தேசிய மாசு கட்டுப்பாடு தினம்.* தேசிய மாசு கட்டுப்பாடு தினம் டிசம்பர் 02ம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழிற்சாலை பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை கையாளுவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இன்று உலக மாசு தடுப்பு தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய மாசு கட்டுப்பாடு தினம். - _L PULLUTIUN Controd LAV 05 WEC ZNm _L PULLUTIUN Controd LAV 05 WEC ZNm - ShareChat