நல்லாயிருக்குப்பா உன் விளக்கம்
நீ ஒரு முன்னாள் IPS அதிகாரி
முன்னாள் பாஜக தலைவரு
உனக்கு எப்படிப்பா ரூ.2000 கோடி
பணம் எப்படி வந்தது.
உன் பாட்னரு உன் மச்சான் உறவுக்காரனுகதான்.
எப்படி இவ்வளவு பணம் வந்தது
விவசாயம் பண்ண போகிறேன்
ஆட்டுகுட்டி வளர்க்க போகிறேன்
என்று சீனைப் போட்ட இப்ப பல ஆயிரம் கோடி பணம் எப்படி வந்தது ?
அரசியலில் நீ ஒரு கவுன்சிலர் கூட கிடையாது அப்புறம் எப்படி உன் வயிற்றை கழுவ ரியல் எஸ்டேட் தொழில் செய்ய பல ஆயிரம் கோடியா?
யாரை ஏமாற்றுகிறாய் சங்கி ஆடுமலை ? #👨மோடி அரசாங்கம்


