ShareChat
click to see wallet page
search
💞 அழகிய நினைவூட்டல்! துஆ! தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்! துஆ! தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்! துஆ! துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை! துஆ! விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது! துஆ! எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்! துஆ! ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்! #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
🕋யா அல்லாஹ் - நீண்டகாலத்திற்கு முன் நீஉன் ரப்பிடம் கேட்டது திடீரென்று வந்தடையும்! உன்னை நீகேட்டதை மறந்திருப்பாய் ஆனால் அல்லாஹ் மறப்பவனல்லு yikk நீண்டகாலத்திற்கு முன் நீஉன் ரப்பிடம் கேட்டது திடீரென்று வந்தடையும்! உன்னை நீகேட்டதை மறந்திருப்பாய் ஆனால் அல்லாஹ் மறப்பவனல்லு yikk - ShareChat