ShareChat
click to see wallet page
search
இதுதானா... பிஹார் தேர்தலில் நடத்த #ஓட்டுத்திருட்டு..?! தேர்தல் முடிந்த பிறகு சில முறை % கணக்கு மாற்றி கடைசியாக... "66.91% வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்" என்று அறிவிப்பு வெளியிட்டது தே ஆ. ஆனால்... ஓட்டு போட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடவில்லை. நாம் தான்... கொடுக்கப்பட்ட % மூலம்... இறுதி SIR பட்டியலில் உள்ள மொத்த பிகார் வாக்காளர்களை வகுத்து... "49865921 பேர் ஓட்டு போட்டனர்" என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை. ஆக... பிகாரில் ஓட்டு போட்ட வாக்காளர் எண்ணிக்கை = 4,98,65,921 (இதுதான் தே ஆ கணக்கு) ஆனால்.... தேர்தல் முடிவு வெளியான பிறகு... வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக கூட்டி போட்டு... சற்றுமுன் 100% ஓட்டுகளை கட்சி வாரியாக வெளியிட்டுள்ளது விக்கிபீடியா. அதன் கூட்டுத்தொகை.... 51,740,266 வாக்காளர்கள். அட...!!! அப்படின்னா... 5,17,40,266 -- 4,98,65,921 = 18,74,345 பேர் எங்கிருந்துயா முளைத்தனர்..?! பாஜகவின் தி தே ஆ வெளியிட்ட... பதிவான ஓட்டு எண்ணிக்கையை விடவும்...18,74,345 ஓட்டுகள் (3.62%) கூடுதலாக அறிவிக்கப்பட்டு உள்ளதே... இது எப்படி..?! சுமார் 19 லட்சம் ஓட்டுகள்... சாதாரணமாக விட்டுட்டு கடந்து போக முடியாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை அல்லவா..?! என்ன சகோ இது... எதிர்க்கட்சிகள் இது பற்றி எல்லாம் கவலை இன்றி உள்ளன..?! யாரும் எதுவுமே பேசவில்லையே..?! ஏன்..??? விக்கிபீடியாவின் 100% ஓட்டு எண்ணிக்கை: Parties____________Votes_______% NDA BJP______________10,081,143 20.08 JD(U)______________9,667,118 19.25 LJP(RV)____________2,497,358 4.97 HAM(S)______________587,056 1.17 RLM__________________533,313 1.06 Ind ____________________17,310 0.03 Total ______________23,383,298 46.56 MGB RJD_______________11,546,055 23.00 INC_________________4,374,579 8.71 CPI(ML)L___________1,425,592 2.85 VIP__________________ 689,484 1.37 CPI __________________372,458 0.74 CPI(M) ______________302,974 0.61 IIP___________________184,679 0.37 JJD___________________40,684 0.08 Ind___________________106,782 0.21 Total ______________18,589,587 37.94 AIMIM_______________930,504 1.85 BSP__________________813,553 1.62 RLJP __________________85,724 0.17 Others______________7,026,876 14.0 NOTA_________________910,724 1.81 Total Votes________51,740,266 100% லிங்க் கமெண்டில்... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பீகார் தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 4,98,65,921 61600T600TLILILL ಠLGIಹ6iT: 5,17,40,266 18,74,345 ஓட்டுகள் எங்கிருந்து முளைத்து வந்தன ?! பீகார் தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 4,98,65,921 61600T600TLILILL ಠLGIಹ6iT: 5,17,40,266 18,74,345 ஓட்டுகள் எங்கிருந்து முளைத்து வந்தன ?! - ShareChat