என் இறைவா!
யார் உன்னிடம் பொருத்தத்தை எதிர்ப்பார்த்து,
தன் பெற்றோர்களை பராமரிக்கிறார்களோ!
அவர்களை நீ பொருந்திக் கொள்வாயாக!
அவர்களுக்கு பொறுமையை வழங்குவாயாக!
யார் பெற்றோர்களை கண்ணியப்படுத்துவதை விட்டும் பாராமுகமாக இருக்கிறார்களோ!
அவர்களுக்கு, நல்வழி காட்டுவாயாக!
நிச்சயமாக நீ கூலி கொடுப்பதில், மிகச்சிறந்தவன் என்பதை நான்
அறிவேன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


