ShareChat
click to see wallet page
search
என்றாவது பறந்து விடும் எனத் தெரிந்தும் என் விரல்களில் சிறிது நேரம் பற்றியிருந்த பட்டாம்பூச்சி மேல் காதல் கொண்டேன்.. பறந்தாலும் நினைவின் வர்ணங்களை அப்படியே விட்டு சென்றுவிட்டது.. #📷நினைவுகள் #👩‍❤️‍👨Long Distance Relationship #😔தனிமை வாழ்க்கை 😓 #😢Sad Feelings💔 #காதல் வலிகள்
📷நினைவுகள் - ShareChat