ShareChat
click to see wallet page
search
#vaalkkay payanam. எறிய வேண்டியது கண்ணாடி பொருட்களை அல்ல. உங்கள் அடையாளங்களை.*_ _இந்த உலகத்தில் மிகவும் சவாலானது.._ _நம்மைப் பற்றிய பிறரது_ _கற்பனைகளோடு_ _நாம் போராடுவது தான்._ _*நாம் வாழ்கின்ற நாட்கள்தான் மிக குறைவு. அதில் வருந்துகின்ற நாட்களோ மிக அதிகம்.*_ _சில நேரங்களில்_ _தவறான புரிதலும்_ _முன் கோபமும்_ _சரியான நபரை இழக்கச் செய்து விடும்._ _*மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது.*_ _*அதை மற்றவர்*_ _*தோட்டத்தில்*_ _*தேடாதீர்கள்.*_ _அமைதியால் ஆனந்தமும், ஆனந்தத்தால் ஆரோக்கியமும், ஆரோக்கியத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்._ _*முடிந்து போனதை நினைத்து வருந்த வேண்டாம், வரப் போவதை நினைத்துக் கவலைப் பட வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே.*_ _நேரம், நண்பர்கள், உறவுகள், ஆரோக்கியம் இவை எதுவுமே விலைப் பட்டியலோடு வருவதில்லை. ஆனால் அதன் விலை நமக்கு அதனை இழக்கும் போது புரிகிறது._ _*திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். வாழ்வில் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்க முடியும்.*_ _உங்கள் மனதையும் உள்ளுணர்வையும் தைரியமாக பின் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி._ _*மாறிப்போவதும், கடந்துபோவதும் பின்*_ _*பழகிப்போவதும் தான் வாழ்க்கை.*_
vaalkkay payanam. - வீசி எறியுங்கள் உங்கள் அடையாளங்களை வீசி எறியுங்கள் உங்கள் அடையாளங்களை - ShareChat