ShareChat
click to see wallet page
search
#கந்தன்_எக்ஸ்பிரஸ் மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடி... தை 1 முதல் சென்னை மதுரை தேஜஸ்... இனி சென்னை to திருப்பரங்குன்றம் வழித்தடம் ஆகிறது. தேஜஸ் என்ற பிறமொழி பெயரை மாற்றி கந்தன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது. காலை 6 a.m மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு 12.25 p.m-க்கு தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றம் வந்தடையும். மறு மார்க்கத்தில் 3.15 p.m-க்கு திருப்பரங்குன்றத்தில் புறப்பட்டு 9.45 p.m சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை திருச்சி வழித்தடத்தில் இருந்து வரும் முருக பக்தர்களுக்கும்🚩🕉️🦚, திருப்பரங்குன்றம் வாழ் அனைத்து மக்களுக்கும் உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி. 🙏🏻 #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - அருமை! அருமை! - ShareChat