ஸ்ரீ (969)🏹🚩ஆண்டாள் தாயே! உன்னுடைய அபயமளிக்கும் திருக்கரங்கள் இருக்க என்னை அபாயங்கள் அண்டுவதோ?, உன் திருவடித் தாமரைகளிருக்க என்னைத் துன்பங்கள் நாடுவதோ?, என்னுடைய வாழ்க்கை முழுவதையுமே உன்னுடைய திருவடிகளில் ஒப்புவித்துவிட்டேன். இனி அடியேன் உன் பொறுப்பு. குளிர்ந்த விழிகளையுடைய கோதையம்மா உன்னுடைய சேயான என்னை இனிமையான விழிகளால் நோக்கி எப்போதும் ரக்ஷிப்பாய்.
அடியேன்🙏
மதியழகன் @ தேவப்பெருமாள் ராமானுஜ தாசன்
SKAPS
Email: info.skaps@gmail.com
மீள்... #ஆண்டாள்