ShareChat
click to see wallet page
search
நவம்பர் 17 -29 இடைப்பட்ட நாட்களில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்க வேண்டும் ... தவறும் பட்சத்தில் பல இடங்களில் பருவமழை குறைவு ஏற்படும் ... அனைத்து வானிலை படிவங்களும் தமிழகத்திற்கு இது வரை இல்லாத அளவிற்கு சாதகமாக உள்ளது ... 17 -21 தேதி வரை 2 ஆம் சுற்று மழையும் 21-29 தேதிக்குள் புயல் உருவாகும் என்பதால் 3 ஆம் சுற்று மழையும் எதிர்பார்க்கலாம் .. இந்த இரண்டு சுற்று மழையும் ஒன்றாக தொடர்ச்சியாக வந்தால் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கலாம் .. புயல் உருவாகி தமிழகத்தை நோக்கி வர வேண்டும் .அது 24 தேதி ஒட்டி தெரிய வரும் .. இந்த சுற்று மழையில் மழை வந்தால் அதிகமாக இருக்கும் இல்லையே பற்றாக்குறை... மதில் மேல் ஏறிய பூனை போல்.. #🌧️மழைக்கால மீம்ஸ்😆
🌧️மழைக்கால மீம்ஸ்😆 - NCMRWF Extended Range Forecasts: 20251113 Precipitation (mm/day) Valid for: 14Nov-llDec 40.0 20.0 10.0 7.0 5.0 2.5 0.1 { {ಿ 0ು NCMRWF Extended Range Forecasts: 20251113 Precipitation (mm/day) Valid for: 14Nov-llDec 40.0 20.0 10.0 7.0 5.0 2.5 0.1 { {ಿ 0ು - ShareChat